தமி
LOLC ரியல் டைம் என்பது விருது பெற்ற ஒரு கைப்பேசி மற்றும் இணைய வங்கிச் சேணைத் தீர்வாகும். இது LOLC ஃபைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு CEFT (பொது மின்னணு நிதிப் பரிமாற்ற சுவிட்ச்) மற்றும் SLIPS (இலங்ணக இடைவங்கிப் பணப் பரிமாற்ற முறை) வழியாக உடனடியாகப் பணத்தை அனுப்பவும் பெறவும் உதவுகிறது. இது ஒரு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட, இணையவழிப் பணப் பரிமாற்றத் தளமாகும். இது மிக உயர்ந்த வேகம், எளிணம மற்றும் பரிமாகாப்புடன் இணையற்ற வசதியை வழங்குகிறது.
LOLC ரியல் டைம் மூலம், உங்கள் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தலாம் மற்றும் எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய கட்டணங்களைத் திட்டமிடலாம். இந்தச் செயலி, LOLC குத்தகை மற்றும் காப்புறுதிக் கட்டணங்களைச் செலுத்துவதையும் எளிதாக்குகிறது. LOLC சேமிப்புக் கணக்குகளில் நீங்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களைப் பெறலாம்.
LOLC ரியல் டைம் சேவைகளில் பதிவு செய்ய, நாடு முழுவதும் அணமந்துள்ள ஏதேனும் ஒரு LOLC ஃபைனான்ஸ் கிளைக்குச் செல்லவும். பதிவு செய்தவுடன், Android சாதனங்களுக்கு Play Store-இல் அல்லது Apple சாதனங்களுக்கு App Store-இல் 'LOLC ரியல் டைம்' எனத் சேடுவன் மூலம் செயலியை எளிதாக நிறுவிக் கொள்ளலம்.
கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் உங்கள் LOLC சேமிப்பு கணக்குகளில்
24/7 அழைப்பு மையம் LOLC ரியல் டைம் மற்றும் ATM பதிவு மற்றும் பிற விசாரணைகளுக்காக
எளிதாக நிர்வகிக்கக்கூடியது LOLC-இன் அனைத்து கணக்குகள்
ரியல் டைம்
பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும்
பின்திகதியிடப்பட்ட
கட்டணங்கள்
24/7 பரிவர்த்தனைகள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும்